Home :: கவிதை :: புதுசும் கொஞ்சம் பழசுமாக
புதுசும் கொஞ்சம் பழசுமாக

புதுசும் கொஞ்சம் பழசுமாக

நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்
ஐ எஸ் பி என் 9788183680684
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2005
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'தமிழின் முக்கியமான விமரிசகர்களுள் ஒருவரான வெங்கட் சாமிநாதனின் இந்நூல், முற்றிலும் கவிதைகளைப் பற்றிப் பேசுவது இதன் தனிச்சிறப்பு. தமது நிர்த்தாட்சண்யமான விமரிசனப் பார்வையுடன் தமிழ்க் கவிதைகளை அணுகும் வெ.சா., காய்தல் உவத்தல் இன்றி முன்வைக்கும் கருத்துகள், நிறம் மாறி வரும் தமிழ்க் கவிதைச் சூழலின் இயல்பைப் படம் பிடிப்பதுடன், தமிழ்க் கவிதை, அதன் இழந்த சிறப்பை மீட்பதற்கான வழியையும் மறைமுகமாக முன்வைக்கிறது.'



It is a special feature of this book by Venkat Swaminathan, one of the noteworthy critics in Tamil that it talks out and out about poetry. He approaches Tamil poetry unsparingly and puts forth his views without fear or favour. It picturises the poetic situation that keeps changing its colour and also shows the way indirectly to win back the lost honour and excellence.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 210.00
₹ 50.00
காரிய சித்தி விநாயகர் சித்தர்கள் களஞ்சியம் - பாகம் 1 வெல்லம் - சக்கரை
 
₹ 220.00
₹ 45.00
₹ 215.00
இந்தியக்கவிதை திப்பு சுல்தான் (முதல் சுதந்திர போராளி) காஞ்சி சுந்தரி
 
₹ 70.00
₹ 600.00
₹ 110.00
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் கொரில்லா
: *
: *
: *
 
There have been no reviews