Home :: வணிகம் :: தொட்டதெல்லாம் பொன்னாகும்
தொட்டதெல்லாம் பொன்னாகும்

தொட்டதெல்லாம் பொன்னாகும்

நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்
ஐ எஸ் பி என் 9788183680417
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2006
Our price: 80.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


'நீங்கள் தொடங்கும் வியாபாரம் எதுவானாலும் அதில் மிகப்பெரிய வெற்றி பெறுவது எப்படி?

இது பெரிய கம்பசூத்திரம் அல்ல. சில விஷயங்களில் தெளிவான அணுகுமுறையும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் தேவை.

உழைக்கவும் சாதிக்கவும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. வெற்றி பெறுவதற்கான அத்தனை கதவுகளையும் இந்நூல் திறந்துவைத்து விடுகிறது!

மிகச் சிறிய அளவில் வியாபாரம் தொடங்குவோர் முதல் மிகப்பெரிய வியாபார நிறுவனமாக நடத்துவோர் வரை அனைத்துத் தரப்பினருக்குமான மிக எளிய வெற்றிக் கையேடு இது.



How to get a big success in any business you start? No great formula is needed. A clear approach and well-planned activities alone are needed. Of course, coupled with the intention to work hard and win. And the book does open all the door of opportunities for success! It is success guide to all those who want to start business whether on a small scale or as a big establishment.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 135.00
₹ 90.00
மாற்றுவோம் ஆநந்தியம் ஸ்காந்த புராணம்
 
₹ 130.00
₹ 40.00
₹ 40.00
மண்ணில் நல்ல வண்ணம் வாழாலம் Nelson Mandela ஆந்திரா சைவ சமையல்
 
₹ 250.00
₹ 40.00
₹ 830.00
கோடை உமிழும் குரல் யாமா கடல் புறா மூன்று பாகங்கள்
: *
: *
: *
 
There have been no reviews