Home :: மதம் :: பக்தி இயக்கம்
பக்தி இயக்கம்

பக்தி இயக்கம்

நூலாசிரியர் குருதாஸ்
ஐ எஸ் பி என் 9788183680103
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2004
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஹிந்துமதத்தின் ஆதார விஷயங்களைச் சாதாரண மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஒரே நோக்கமுடன் எழுதப்பட்ட நூல் இது.

இதில் பக்தி நெறி வளர்த்த சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியர் போன்ற ஹிந்து மதப் பெரியோர்களின் வாழ்வும் பணியும் விளக்கப்படுகிறது.

வைணவ திவ்யதேசங்கள், பிரபந்தங்கள், சித்தர்கள், அவர்களது இலக்கியங்கள் ஆகியவை குறித்த தெளிவான அறிமுகங்கள் கிடைக்கின்றன.



This book was written with the only aim of making the common people understand the basics of Hinduism in a simple way in which the lives and services of the Hindu sages like Shankara, Ramanuja and Madwachariyar are also elucidated. We also get a clear introduction to Vaishnavite holy regions, Prabandams, Siddhas and their literatures.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 110.00
₹ 210.00
காலத்தை வெல்வோம் கனவை நனவாக்குவோம் ஒளிவதற்கு வழியில்லை தம்மபதம் - II
 
₹ 200.00
₹ 50.00
₹ 40.00
மகா வம்சம் (பாகம் 2) ஒரு மகள் ஒரு மகன் வெளியில் வா வீரப் பெண்ணே!
 
₹ 180.00
₹ 195.00
₹ 80.00
மணற்கேணி(குறுங்கதை) சந்திரசேகரம் நினைவு நல்லது வேண்டும்
: *
: *
: *
 
There have been no reviews