Home :: அரசியல் :: டாலர் தேசம்
டாலர்  தேசம்

டாலர் தேசம்

நூலாசிரியர் பா. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183680004
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2004
Our price: 800.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.

America is a country that has made wars an opportunity for making income. This has been so with it for a long time. The garbage behind its glamour, the despotism behind its democracy, the burden of debt behind its prosperity are important issues to be understood. By describing the complete political history of the country, this book brings to view the real face of America. This appeared as a series in Kumdam Reporter.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 200.00
₹ 98.00
100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும் அடுத்த வினாடி மதுரை திருப்புகழ் விரிவுரை
 
₹ 80.00
₹ 70.00
₹ 60.00
காதலெனும் ஏணியிலே அகஸ்தியர் நாடி சுவடிப்படி துலா ராசியின் பலாபலன்கள் பஞ்ச கும்மிகள்
 
₹ 160.00
₹ 75.00
₹ 80.00
ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா வயலின் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் குட்டி இளவரசி
: *
: *
: *
 
There have been no reviews