Home :: சுய முன்னேற்றம் :: வாடிக்கையாளர்களை கவர சக்சஸஸ் பார்முலா
வாடிக்கையாளர்களை கவர சக்சஸஸ் பார்முலா

வாடிக்கையாளர்களை கவர சக்சஸஸ் பார்முலா

நூலாசிரியர் மைக்கேல் சாலமன்
ஐ எஸ் பி என் 9788131772553
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 125.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்!

அவர்களை ஈர்க்க முடிந்தால்தான்,வெற்றி சாத்தியப்படும்!

சந்தையின் சமீபத்திய போக்குகள், நிலவரங்களின் பின்னணியில் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய உலகில் நுகர்வோருடன் தொடர்புகொண்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களின் கையில் இருக்கவேண்டிய கையேடு இது.

· வாடிக்கையாளர்கள் உண்மையில் விரும்புவது, சிந்திப்பது மற்றும் உணரும் விஷயங்கள்.

· ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாகவும் விசுவாசமாகவும் வைத்துக்கொள்ளும் வழிகள்.

· நுகர்வோர் நடத்தையில் உள்ள புதிய போக்குகள், முன்னேற்றங்கள்.

என நுகர்வோரைக் கவரும் 50 அரிய ஃபார்முலாக்களை இது வழங்குகிறது. புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் சாலமன் நுகர்வோர் நடத்தையைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் செய்திருக்கிறார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திலும், செயிண்ட் ஜோசப்ஸ் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 90.00
₹ 110.00
ஒரே உலகம் மணம் வீசும் மணிச்சொற்கள் (நபிமொழித் தொகுப்பு) இதயம் இடம் மாறும்
 
₹ 60.00
₹ 450.00
₹ 175.00
வந்துவிடு வெண்ணிலவே அறுபத்து மூவர்-நாயன்மார்கள் வரலாறு வேலி
 
₹ 215.00
₹ 65.00
₹ 350.00
கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் போர் இன்னும் ஓயவில்லை முதல் சபதம்
: *
: *
: *
 
There have been no reviews