Home :: சுய முன்னேற்றம் :: ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!
ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

நூலாசிரியர் Caspian Woods
ஐ எஸ் பி என் 9788131758878
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 150.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


படித்து முடித்துவிட்டு வேலை தேட ஆரம்பிப்பவர்களானாலும் சரி... ஏதேனும் ஒரு வேலையில் இருப்பவர்களானாலும் சரி... அந்த ஆசை எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், சொந்தமாக ஆரம்பித்தால் வெற்றி பெற முடியுமா?

நாம் உப்பு விற்கப் போகும்போது மழை பெய்துவிடுமோ?

மாவு விற்கப் போகும்போது காற்று அடித்துவிடுமோ என்ற பயமும் எல்லோர் மனத்திலும் இருக்கும். இந்தப் புத்தகம் அந்த பயத்தைப் போக்கி, உங்களை உச்சிக்குக் கொண்டுபோகப் போகிறது.

சொந்தத் தொழில் தொடங்குவது எப்படி?

அதை வெற்றிகரமாக நடத்துவது எப்படி?

என்னென்ன பிரச்னைகள் வரும்?

எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?

என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

அதை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லித் தருகிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 90.00
₹ 45.00
நான் போதிப்பது மதத்தை அல்ல மதத் தன்மையைத்தான் ஸஸ்வர வேத மந்திரங்கள் அழகு என்னும் தெய்வம்
 
₹ 65.00
₹ 125.00
₹ 200.00
நான்காவது எஸ்டேட் எளிய முறையில் ஜாதக கணிதம் கணிதாம்ருதம்
 
₹ 35.00
₹ 150.00
₹ 40.00
வீரப்பெருமக்கள் நால்வர் வேறொரு மனவெளி புத்தி தரும் பஞ்சதந்திரக் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews