Home :: பொது :: மன வரைபடம்
மன வரைபடம்

மன வரைபடம்

நூலாசிரியர் Tony Buzan
ஐ எஸ் பி என் 9788131756386
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 150.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அபாரமான ஆற்றல்களைக் கண்டறிந்து, உங்களைச் சாதனையாளராக்கப் போகிறது ‘மன வரைபடம்.’ வாழ்க்கையிலும் வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் அத்தனை அடிப்படை அம்சங்களையும் இந்நூல் விவரிக்கிறது. இதிலுள்ள புரட்சிகரமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம்:

* உங்கள் நினைவுத்திறன் அபாரமாக வளரும்.

* புதுமையான சிந்தனைகள் தோன்றும்.

* உங்களுடைய சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும்.

* உங்களுடைய லட்சியங்களை அடைய, திட்டமிட முடியும்.

* உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்-கொள்ள முடியும்.

* எவ்வளவு கடினமான விஷயங்களையும் எளிதாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

உலகம் முழுவதும் 25 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்தப் புத்தகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். நூலாசிரியர்களுள் ஒருவரான டோனி பூஸான் உலகப்புகழ்-பெற்ற மூளை ஆராய்ச்சியாளர். மன வரைபடம் என்பது இவரது கண்டுபிடிப்பு. மற்றொரு ஆசிரியரான பார்ரி பூஸான் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 60.00
₹ 130.00
மூகச் சீரமைப்பும் நவீன சிகிச்சைகளும் வள்ளல் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும் பீஹாரி
 
₹ 80.00
₹ 70.00
₹ 35.00
தம்மபதம் அல்லது அறவழி காதல் @ காதலிகள்.காம் மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக் கதைகள்
 
₹ 30.00
₹ 60.00
₹ 70.00
தனிப்பாடலில் பழமொழிகள் மொழியும் தரமும் - 10 மகளிர் இதழ்கள்
: *
: *
: *
 
There have been no reviews