Home :: சுய முன்னேற்றம் :: பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா
பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா

நூலாசிரியர் Martha Finney
ஐ எஸ் பி என் 9788131733875
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 125.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



· தன்னம்பிக்கையும் புதிதாகச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட பணியாளர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி தலைமைத் தாங்கி வழிநடத்துவது எப்படி?

· நேர்மறை எண்ணமும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பணியாளர்களை ஒன்றிணைத்து, இலக்கினை அடைவது எப்படி?

· உறுதியும் தெளிவும் கொண்ட தொலைநோக்குப் பார்வையுள்ள ஒரு தலைவனாக, பணியாளர்களை வழிநடத்துவது எப்படி?

ஒரு நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் புத்தகம் இது. நூலாசிரியர், மார்த்தா ஃபின்னி பணியாளர் ஈடுபாடு, தலைமைத் தாங்குதல் போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். கருத்தரங்குகள், மாநாடுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசிவரும் இவர், பல முன்னணி நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக இருக்கிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 100.00
₹ 110.00
கால் சென்டர் தொழில் நுட்பமும் நிர்வாகமும் மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் தலைமுறை இடைவெளி
 
₹ 40.00
₹ 90.00
₹ 50.00
கொங்கு நாட்டுச் செம்மல்கள் தேவதைக் குடில் ആ നീളന്‍ ചൂരല്‍വടിയില്‍ തളിരും പൂവും
 
₹ 90.00
₹ 40.00
₹ 60.00
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை பேசும் மாடுகள் கறையான்(ஞானபீடம் பரிசு பெற்ற குஜராத்தி நாவல்)
: *
: *
: *
 
There have been no reviews