Home :: சுய முன்னேற்றம் :: சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா
சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா

சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா

நூலாசிரியர் ராபர்ட் E. குன்தெர்
ஐ எஸ் பி என் 9788131729632
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 125.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்கமுடியாது. ஆனால், அவற்றையும் நமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு நாம் என்னென்ன முன்தயாரிப்புகள் செய்யவேண்டும்? ஒவ்வொரு முடிவின் விளைவையும் முன்கூட்டியே யூகிப்பது சாத்தியமா? சரியாக மட்டுமல்ல, நேர்மையாகவும் ஒரு முடிவு அமைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது? முடிவெடுப்பதற்கு சுலபமாக குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. அடிப்படைகளை சீராகப் பயின்றாகவேண்டும். முடிவெடுக்கும் கலை தொடர்பாக ஆய்வுகள் செய்துவரும் நிபுணர்கள் பலரோடு நெருங்கிப் பணியாற்றியிருக்கும் நூலாசிரியர் ராபர்ட் உ. குந்தரின் இந்தப் புத்தகம் உங்கள் சிந்தனை முறையை பெரிய அளவில் மாற்றியமைக்கும்.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

சாய் - 07-12-09


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 300.00
₹ 40.00
ஜம்பெருங்கடல்கள் ஈழக் கனவும் எழுச்சியும் வைட்டமின்கள்
 
₹ 270.00
₹ 60.00
₹ 50.00
திருமயிலைத்தலபுராணம் இந்திய தத்துவ ஞானம் வளர்ந்த கதை கம்பனின் சமயக்கொள்கை
 
₹ 45.00
₹ 95.00
₹ 195.00
கடல் கன்னி காற்றும் கற்பனையும் மருதம் - ஆய்வுக் கட்டுரைகள்
: *
: *
: *
 
There have been no reviews