Home :: சுய முன்னேற்றம் :: தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா
தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா

தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா

நூலாசிரியர் டாக்டர் கரேன் ஒடாஸோ
ஐ எஸ் பி என் 9788131729618
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 125.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


தலைமை பதவி என்பது என்ன? அதை எப்படி அடைவது?

உடன் பணிபுரிபவர்களை நிர்வகிப்பது எப்படி? சவால்களை, பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி?

வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி? உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி?

சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ஒரு நல்ல லீடராக நீடித்திருப்பது எப்படி?

தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். ஒரு தலை-சிறந்த தலைவராக உங்களை உருமாற்றிக்கொள்வது சாத்தியம்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான நிறுவனத் தலைவர்களிடம் உரையாடி, அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்று இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் கேரன் ஒடாஸோ.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 60.00
₹ 75.00
நாட்டு நடப்பும் நம்து பொறுப்புகளும் அமெரிக்காவில் இலாபகரமான பால் பண்ணைக்கு
 
₹ 56.00
₹ 350.00
₹ 160.00
மார்கழி மாதத்திற்கான வழிபாடுகள் மனவளமான சமுதாயம் பகவான் புத்தர்
 
₹ 150.00
₹ 50.00
₹ 40.00
இருளர்களும் இயற்கையும் காமத்திப்பூ இசையே...! உயிரே...! (Best Quotatioins on Music)
: *
: *
: *
 
There have been no reviews