Home :: அரசியல் :: 2 ஜி அவிழும் உண்மைகள்
2 ஜி அவிழும் உண்மைகள்

2 ஜி அவிழும் உண்மைகள்

நூலாசிரியர் ஆ. இராசா
பதிப்பகம் கெளரா ஏஜென்ஸிஸ்
கட்டுமானம் PB
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தி.மு.கவின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தார். 2 ஜி வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தவறாக வழிநடத்தப்பட்டதாக விடுதலை பெற்ற ஆ.ராசா தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், 2ஜி வழக்குத் தொடர்பாக ஆ.ராசா, ``2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்'' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 45.00
₹ 40.00
அன்பரசு ஜே. கிருஷ்ணமூர்த்தி வெற்றிகரமான நிர்வாகியாக
 
₹ 80.00
₹ 100.00
₹ 30.00
மின்னல் திரிகள் பெளத்தமும் தமிழும் ஹிந்து மதம்
 
₹ 320.00
₹ 80.00
₹ 50.00
நாடோடித்தடம் நாளை நமதே நீல விழியாள்
: *
: *
: *
 
There have been no reviews