Home :: இலக்கியம் :: புறநானூறு - புதிய வரிசை வகை
புறநானூறு - புதிய வரிசை வகை

புறநானூறு - புதிய வரிசை வகை

நூலாசிரியர் சாலமன் பாப்பையா
பதிப்பகம் கவிதா
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 800.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



"புறநானூற்றுப் பாக்கள் மன்னர்களின் கால வரிசைப்படியோ, தினை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ தொகுக்கப்படவில்லை. ஒரு மன்னனைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்துள்ளன. இதனால் கற்போர்க்குத் துன்பம் உண்டாகிறது. இதனை உணர்ந்து அறிஞர் பெருந்தகை சாலமன் பாப்பையா அவர்கள் தமிழக வரலாற்றுப் புதையலான இந்நூலினை வரலாற்றுப் பார்வையிலும் இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் வரிசைப்படுத்தியுள்ளார். இது புதுமையாகச் செய்ய வேண்டும் என்னும் நினைப்பில் எழுந்த பதிப்பன்று. புறநானூற்றுப் புரிந்துகொள்ள உதவ வேண்டும் என்னும் உயரிய நோக்கில் உருவான பதிப்பு."

- முனைவர் தெ.ஞானசுந்தரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 150.00
₹ 75.00
திருக்குறள் அறிவியல் அணுகுமுறையில் ஆராய்ச்சியியல் சச்சின் நம்பர் 1
 
₹ 90.00
₹ 140.00
₹ 30.00
திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000 ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி-1 &3 திண்ணைகளும் வரவேற்பறைகளும்
 
₹ 90.00
₹ 95.00
₹ 160.00
பி.சி. ஜோஷி சினிமாவின் A to Z ரகசியங்கள் ஜோதிட கலைக் களஞ்சியம்
: *
: *
: *
 
There have been no reviews