Home :: அரசியல்  :: ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2)
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2)

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2)

நூலாசிரியர் ஜான் பெர்க்கின்ஸ்
பதிப்பகம் விடியல்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 140.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2), ஜான் பெர்க்கின்ஸ் ( தமிழில் : ச. பிரபு தமிழன் ).

"என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. "நாளை என்ற ஒன்று கிடையாது' என்ற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க முயற்சி செய்தோம். எனவே, கடன் வாங்கி அதில் பெரிய வீடு, ஆடம்பர வாகனம் என அனைத்தையும் வாங்கி அனுபவிக்குமாறு கூறுவோம்...

'நல்ல வாழ்க்கை அமையப்பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அது கடன் எனும் புதைகுழியில் நம்மை நாமே புதைத்துக் கொள்வது உட்பட."


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 400.00
₹ 80.00
ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் நாலாயிரம் பொன்னியின் செல்வன் இனிய இல்லறம்
 
₹ 50.00
₹ 60.00
₹ 220.00
உலகின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் 1000 கேள்வி - பதில்கள் செவக்காட்டு மக்கள் கதைகள் பொலிவியன் டைரி
 
₹ 150.00
₹ 40.00
₹ 75.00
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் புதியநந்தன் (சமூக அரசியல் - வரலாற்றுச் சிறுகதைகள் 15 நாட்களில் ஆரக்கிள்
: *
: *
: *
 
There have been no reviews