Home :: வரலாறு :: சிக்மண்ட் பிராய்ட்
சிக்மண்ட் பிராய்ட்

சிக்மண்ட் பிராய்ட்

நூலாசிரியர் நாகூர் ரூமி
பதிப்பகம் சிக்ஸ்த் சென்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 111.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சிக்மண்ட் பிராய்ட் ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று. கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை. விடைகள் உங்கள் கைகளிலேயே! படித்துப் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 60.00
₹ 65.00
க்விஸ் 1000 வினாடி - வினா - 2 ந.சி.க. முகவுரைகள் இதயத்தைத் தொலைத்து விட்டேன்
 
₹ 130.00
₹ 35.00
₹ 100.00
தஞ்சம் எப்போதடி கண்மணி The Moon In The Jungle ஒரு பத்திரிகையாளனின் எழுத்தும் எழுதுகோலும்
 
₹ 80.00
₹ 50.00
₹ 70.00
உணவு மருத்துவம் பாக்டீரியாக்கள் அமானுஷ்ய ஆற்றல்கள் பெறுவது எப்படி?
: *
: *
: *
 
There have been no reviews