Home :: நாவல் :: செல்லாத பணம்
செல்லாத பணம்

செல்லாத பணம்

நூலாசிரியர் இமையம்
பதிப்பகம் க்ரியா
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 285.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக் கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையை தைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்’தின் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 50.00
₹ 200.00
பெரியார் ஒரு சகாப்தம் பெண்ணின் பெருமை ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவ்யம்
 
₹ 130.00
₹ 120.00
₹ 50.00
வீரமுரசு சுப்பிரமணிய சிவா கலைஞர் தமிழ் அமுது நினைத்தது நிறைவேற உதவும் இறையருட் பாடல்கள்
 
₹ 100.00
₹ 200.00
₹ 95.00
குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் டி.என்.பி.எஸ்.சி குருப் -1,2 காண்டேகர் கதைகள்-4
: *
: *
: *
 
There have been no reviews