Home :: கட்டுரைகள் :: கருங்கடலும் கலைக்கடலும்
கருங்கடலும் கலைக்கடலும்

கருங்கடலும் கலைக்கடலும்

நூலாசிரியர் தி. ஜானகிராமன்
ஐ எஸ் பி என் 9789386820372
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 175.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங் களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி.ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 90.00
₹ 50.00
சக்தி வைத்தியம் இன்னொரு மனிதன் காய்கறிகள் - பழங்கள்
 
₹ 275.00
₹ 80.00
₹ 50.00
கல்லுக்குள் ஈரம் வாலி சிறுகதைகள் பாசத்தில் ஒரு நெருடல்
 
₹ 90.00
₹ 130.00
₹ 60.00
நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம் குடி குடியைக் கெடுக்கும் ஞானச் சுரங்கம்
: *
: *
: *
 
There have been no reviews