Home :: சிறுகதைகள் :: ஒற்றறிதல்
ஒற்றறிதல்

ஒற்றறிதல்

நூலாசிரியர் யுவன் சந்திரசேகர்
ஐ எஸ் பி என் 9789386820068
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி Tamil
Our price: 290.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 400.00
₹ 80.00
வறட்சியிலும் வளமை மணல் கடிகை என் கேள்விக்கு என்ன பதில்
 
₹ 65.00
₹ 100.00
₹ 240.00
கேள்வி பிறந்து இன்று பாகம்-1 ஐம்பது-50 கல்யாணம் சாணக்கியரும் சந்திரகுப்தனும்
 
₹ 60.00
₹ 120.00
₹ 90.00
பலரது பார்வையில் கண்ணதாசன் வைத்திய சிந்தாமணி 800 உரையுடன் கர்ம வீரர் காமராசரின் வரலாறு
: *
: *
: *
 
There have been no reviews