Home :: சிறுகதைகள் :: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்
அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்




அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்

Author சீ.முத்துசாமி
Published by Siva Pathippagam
Book Title Ammavin kodikayirum Enadhu Kaalinga Narththanamum
Format PB
Year Published 2012
Our price: 150.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


தமிழக இலக்கியச் சிந்தனையின் பரிசு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் இருவரில், முதலாமவராக 70களில் தடம் பதித்து, மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்தவர்.

தனது ‘மண்புழுக்கள்’ நாவலின் வழி, தோட்டப்புற சடக்கு மண்ணின் பச்சை வாசமும்-அந்த வாழ்வியலின் குரூர முகமும் சங்கமித்து உரையாடும் படைப்புலகத்தின், சொந்தக்காரர்.

மனத்தின் இருண்ட பகுதிகளில் தீவிர விருப்புடனும், முனைப்புடனும் பயணிக்கும் இவரது சிறுகதை உலகம் - தனித்துவமான மொழி நடையில், அதன் அடி ஆழத்துள் தூர்வாரி கண்டடைந்த சிடுக்குகளை - நுட்பமான உணர்வு இழைகளால் நெய்தபடி, நிறுவிச் செல்லும் காட்சிப் படிமங்களில் சிலதேனும் - நம்மை விட்டகல மறுக்கலாம்.

₹ 35.00
₹ 100.00
₹ 85.00
மகளிருக்குரிய எளிய வைத்தியம் கோமதியின் காதலன் பகவத் கீதை, திருக்குர் ஆன், புனித பைபிள் என்ன சொல்லுகின்றன
 
₹ 195.00
₹ 55.00
₹ 70.00
மிதிள விலாஸ் கைவல்ய நவநீதம் மீண்டும் பெண்மனம்
 
₹ 75.00
₹ 50.00
₹ 50.00
காஃப்கா (கடிதங்கள், கட்டுரைகள், கவிதைகள்) தமிழ் ஆளுமைகள் சிந்தனைத்தடம் மினி இயர் புக் 2006
: *
: *
: *
 
There have been no reviews