Home :: வரலாறு :: நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும்
நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும்

நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும்

நூலாசிரியர் உ.வே. சாமிநாதையர்
பதிப்பகம் அடையாளம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும் (உ.வே. சாமிநாதையர் )

.நினைவோடை, ஒருவரின் நினைவுகளின் தொகுப்பு. எழுதுபவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளையோ தருணங்களையோ அது நினைவுபடுத்துகிறது. இதனால்தான் அந்தப் பிரதியில் கூறப்படும் வாக்குகள் அனைத்தும் அவருடைய உண்மைகளாகக் கருதப்படுகின்றன.

இந்த நூலில் உவேசா தாம் கண்டதையும் கேட்டதையும் பழையதும் புதியதுமாக 32 கட்டுரைகள் மூலம் தம்முடைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

அத்துடன் நமக்குச் சொந்தமில்லாத ஓர் அனுபவத்திற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் அடியெடுத்து வைப்பதற்கு நம்மை அழைக்கிறார்; மேலும் நமக்கு அப்பாற்பட்ட விஷயத்தோடு நம்மை அதனுடன் தொடர்புபடுத்தும் ஆற்றல் பற்றியும் நினைவுபடுத்துகிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 41.00
₹ 225.00
₹ 175.00
கடமைக்காக ஒரு கத்தி தத்வமஸி பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைப் பாடகர்கள்
 
₹ 190.00
₹ 150.00
₹ 75.00
பனித்துளிக்குள் ஒரு பாற்கடல் (உலக இலக்கியங்கள்) உறவே உதவும் சாதனையாளர் N. விட்டல்
 
₹ 75.00
₹ 75.00
₹ 55.00
திருப்பாவை காட்டும் திருப்பாதை பாதையில் பூக்கள் 5 வாரங்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்
: *
: *
: *
 
There have been no reviews