Home :: அரசியல் :: பொது சிவில் சட்டம்: பாஜகவின் இன்னொரு தாக்குதல்
பொது சிவில் சட்டம்: பாஜகவின் இன்னொரு தாக்குதல்

பொது சிவில் சட்டம்: பாஜகவின் இன்னொரு தாக்குதல்

நூலாசிரியர் அ.மார்க்ஸ்
பதிப்பகம் அடையாளம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 65.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



'பொது சிவில் சட்டம்’ என்பதை முஸ்லிம்களைச் சீண்டுவதற்கான தங்களின் ஆயுதங்களில் ஒன்றாக பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னொருபக்கம் தங்களின் தனித்துவமான அடையாளங்களை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு மிகப் பெரிய தாக்குதலாக சிறுபான்மை மக்கள் அஞ்சுகின்றனர் .

இந்தப் பிரச்சினைக்கு ஒரு மூன்றாவது பக்கமும் உள்ளது. பொது சிவில்சட்டம் சாத்தியமில்லை என்பதில் உறுதியாக உள்ள பல முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் பெண்கள் இயக்கத்தினரும் அதேநேரத்தில் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தில் திருக்குர்ஆனின் கட்டளைகளை மீறாமல் சில திருத்தங்கள் செய்வது அவசியம்தான் என்கின்றனர். இந்தக் கருத்துகள் தொடர்பான ஒரு நடுநிலையான பார்வையை முன்வைக்கிறது அ. மார்க்ஸின் இந்நூல்.

இது தொடர்பான சுமார் 27 நீதிமன்றத் தீர்ப்புகள், ஏராளமான நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்நூல், பொது சிவில் சட்டம் குறித்த ஒரு முக்கிய ஆவணம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 50.00
கதை திருவாசகப் பதிகங்களின் பெருமை சாதனைகள் சாத்தியமே
 
₹ 900.00
₹ 30.00
₹ 350.00
திருக்குறள் புதுக்கவிதை வடிவில் കസ്തൂര്‍ബാ ഗാന്ധി புத்தரின் சீடர்களும் பெளத்தம் பரப்பிய ஞானிகளும்
 
₹ 115.00
₹ 110.00
₹ 70.00
வெகுசனக் கத்தோலிக்கம் குடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம் 7 தோற்றுப்போனவர்களின் பாடல்
: *
: *
: *
 
There have been no reviews