Home :: நாவல் :: முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்
முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்

ஐ எஸ் பி என் 9789352440474
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



விதி மையப் பார்வை 'முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்' நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சந்தியாகோ நாஸாரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயல் சம்பவங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்கேஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 130.00
₹ 450.00
₹ 55.00
இந்திய நேரம் 2.A.M. சுளுந்தீ ஆற்றங்கரையோர ஆலை
 
₹ 130.00
₹ 60.00
₹ 50.00
மாடும் வண்டியும் ஏங்கல்ஸ் 100 குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - II
 
₹ 60.00
₹ 60.00
₹ 100.00
வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள் நிஜத்தை சொல்லும் நிழல்கள் இசையாய்
: *
: *
: *
 
There have been no reviews