Home :: வாழ்க்கை வரலாறு :: நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் 75
நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் 75

நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் 75

நூலாசிரியர் கே.கிருஷ்ணராஜா,மு.நித்தியானந்தன்
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 600.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் 75, கே.கிருஷ்ணராஜா,மு.நித்தியானந்தன், 179ஆம் பக்கத்தில் யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். புத்தகங்களின் புழுதி வாசம் என்ற தலைப்பில். அதில் இப்படி எழுதுகிறார் .
‘புத்தகங்களை விலக்கிவிட்டுச் சென்று ஐயரைப் பார்ப்பது என்பது கடினம். அவரது அறையில் புத்தகங்களினிடையில் அவரது சயனத்தை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். படுக்கையறைக் கட்டில், சாப்பாட்டு மேசை, விரிந்த தரை, கூரையை முட்டும் அலமாரிகள், சமயலறைக்குப் போகும் இருபக்கமுமான வெளி என அறையின் ஓரத்தில், புத்தகங்கள் விரிந்திருக்கும் கட்டிலில் அமர்ந்துகொண்டு நம்முடன் பேசுவார். புத்தகங்களின் புழுதிதான் உலகிலேயே ஐயருக்குப் பிடித்தமான வாசமாக இருக்க வேண்டும்.’

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 45.00
₹ 80.00
மண்சுமை ஹரிபுரா காங்கிரஸ் வைபவம் பூங்காற்று
 
₹ 100.00
₹ 125.00
₹ 70.00
ஆசான் வேட்டை உன் நினைவில்
 
₹ 110.00
₹ 75.00
₹ 105.00
கலைஞரை வாழ்த்திய கலைஞர்கள் கண்ணகி தொன்மம் இரண்டாவது முகம்
: *
: *
: *
 
There have been no reviews