Home :: நாவல் :: இதுதான் என் பெயர்
இதுதான் என் பெயர்

இதுதான் என் பெயர்

நூலாசிரியர் சுகுமாரன்
ஐ எஸ் பி என் 9789352440207
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 75.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே.
காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல்.

“என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 55.00
₹ 50.00
₹ 40.00
எளிய முறையில் ஆங்கிலம் தெரிந்து கொள்வது எப்படி? ஒரு புதுமைப் பெண்ணின் கதை திருக்குறள் மாமுனிவரின் படைப்புகளில் சமுதாய விழிப்புணர்வு
 
₹ 350.00
₹ 30.00
₹ 75.00
மதிநுட்பக் கதைகள் കുമാരനാശാന് பெருவெடி-பிரபஞ்ச வரலாறு
 
₹ 75.00
₹ 50.00
₹ 60.00
அறியப்படாத அண்ணா ஹசாரே உறவுகள் பிரிவதில்லை எண்ணங்கள் தரும் அற்புத செயல்கள்
: *
: *
: *
 
There have been no reviews