Home :: நாவல் :: ஊர்சுற்றி
ஊர்சுற்றி

ஊர்சுற்றி

நூலாசிரியர் யுவன் சந்திரசேகர்
ஐ எஸ் பி என் 9789352440061
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 425.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ' ஊர் சுற்றி' அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. 'ஊர்சுற்றி' யும் இந்தப் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டதல்ல. ஒருவேளை மற்ற நாவல்களில் பயணம் முகாந்திரமாகவோ நிகழ்வாகவோ இடம்பெறும் போது 'ஊரசுற்றி' யில் அது சகல சாத்தியங்களுடனும் முன் நகர்கிறது.
ஊர்சுற்றியான சீதாபதி மேற்கொள்ளும் யாத்திரை, இடங்களை மட்டும் சார்ந்ததல்ல. அது உறவுகளையும் சம்பவங்களையும் பின்புலங்களையும் ஊடுருவிச் செல்கிறது. மிக முக்கியமாகக் காலத்தினூடே சஞ்சரிக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லாத சுவாரசியம் குறையாத சாகசம் கலையாத மானசீகப் பயணமாக நிலைகொள்கிறது
-சுகுமாரன் (less)

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 50.00
₹ 90.00
பாவேந்தம் ஒன்று கூடிச் சமமாய் வாழ்ந்திடுவோம் புத்தம் சரணம்
 
₹ 150.00
₹ 140.00
₹ 50.00
தமிழ் மக்கள் வரலாறு-ஐரோப்பியர் காலம் கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) சுயசரிதம்
 
₹ 55.00
₹ 375.00
₹ 60.00
காஷ்மீர் கத்தி இந்திய வரலாறு 4 (இந்திய விடுதலைப்போர்) தற்காலத் தமிழ் நாடகங்கள்
: *
: *
: *
 
There have been no reviews