Home :: நாவல் :: உயிரின் யாத்திரை
உயிரின் யாத்திரை

உயிரின் யாத்திரை

ஐ எஸ் பி என் 9789352440191
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 75.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.

மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/
மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் / காயமும் இல்லை, கருத்தில்லை தானே என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 1350.00
₹ 125.00
அமானுஷ்யம் கம்பன் கலை அ.ச.ஞா-2 பெண்ணிய உலகபகுப்பாய்வும் பெண் மொழியும்
 
₹ 40.00
₹ 75.00
₹ 125.00
நெல்லை சைவ சமையல் தரையிடியில் தங்கம் சொல்லித் தர நாங்க ரெடி
 
₹ 75.00
₹ 60.00
₹ 120.00
கடல் கன்னி தொடாத வாலிபம் கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
: *
: *
: *
 
There have been no reviews