Home :: வரலாறு :: வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்

வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்

நூலாசிரியர் ராமசந்திர குஹா
ஐ எஸ் பி என் 9789352440139
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
மொழி Tamil
Our price: 475.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின்.

கிறித்தவ மதபோதகரின் மகனாக இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பயின்று, இந்தியப் பழங்குடிகளிடம் கிறித்தவ மறை பரப்பாளராக வந்து, காந்தியவாதியாக மாறி தம் மறைபரப்பும் பணியைத் துறந்தவர். ஆதிவாசிப் பெண்ணைத் திருமணம் செய்து புத்தசமயத்தைத் தழுவி இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டவர்.

போராட்டம் மிகுந்த இவரது வாழ்க்கை வரலாறே இந்நூல். நூலாசிரியர் ராமசந்திர குஹா இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நூலின் சுவை குன்றாதவாறு வேலு. இராஜகோபால் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 300.00
₹ 40.00
₹ 35.00
சக்தி களஞ்சியம் -2 திருவள்ளுவமாலை விளக்கவுரை நம் குழந்தைகளுக்கான நல்ல நல்ல நவினப் பெயர்கள்
 
₹ 120.00
₹ 44.00
₹ 120.00
மகப்பேறும் மாறாத இளமையும் கம்பன் கவிநயம் 12 பாவ பலன்கள்
 
₹ 150.00
₹ 60.00
₹ 45.00
நீதிமன்றங்களில் தந்தை பெரியார் உலகக் குத்துச்சண்டை வீரர் முகமது அலி ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்டோரி பார் சில்ட்ரன்
: *
: *
: *
 
There have been no reviews