Home :: நாவல் :: கீழைத் தீ
கீழைத் தீ

கீழைத் தீ

நூலாசிரியர் பாட்டாளி
பதிப்பகம் புலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 275.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த வரலாற்று வன்கொடுமை வெண்மணி . தமிழகத்தில் வெண்மணி என்கிற ஒற்றை வார்த்தை தரும் தாக்கத்தையும், எழுச்சியையும், தவிர்க்கவியலாதது போலவே, வெண்மணியைப் பற்றிப் பேசினால்... 'கீழைத் தீ' - பின் வெண்மணி நாவல் பற்றிப் பேசுவதையும் தவிர்க்க இயலாது என்பதே இப் படைப்பின் வெற்றி.இது எரிக்கப்பட்டதின் சாம்பல் வரலாறு மட்டுமல்ல. மாறாக, மீண்டெழுந்த மக்கள் மன்றம் எழுதிய தீர்ப்பின் வரலாறும்தான். இது ரத்தம் சிந்திய வரலாறு மட்டுமல்ல. மாறாக, வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைத்த வரலாறும்தான்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 450.00
₹ 175.00
வந்துவிடு வெண்ணிலவே அறுபத்து மூவர்-நாயன்மார்கள் வரலாறு வேலி
 
₹ 215.00
₹ 65.00
₹ 350.00
கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் போர் இன்னும் ஓயவில்லை முதல் சபதம்
 
₹ 75.00
₹ 45.00
₹ 42.00
அனுமன் வரலாறும் வழிபாடும் உதயம் நேர் காணல்கள்(பாகம் 2) குடியாட்சி மக்கள் உரிமையும் கடமையும்
: *
: *
: *
 
There have been no reviews