Home :: அரசியல் :: ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்
ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

நூலாசிரியர் கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம் எதிர் வெளியீடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 250.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



யுகியோ மிஷிமா

தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 25.00
₹ 80.00
₹ 60.00
இஞ்சி, தேன், எலுமிச்சை எளிய வைத்தியம் ஒத்தையடிப் பாதை அறிவுக்கு விருந்தளிக்கும் பலவகைக் கணக்குகள் - 2
 
₹ 40.00
₹ 65.00
₹ 65.00
கந்தபுராணம் உங்கள் கம்ப்யூட்டர் சரக்கு வைப்பு 800
 
₹ 40.00
₹ 80.00
₹ 350.00
திருமால் தரிசனம் மற்றும் தசாவதாரம் கதை மழை ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...
: *
: *
: *
 
There have been no reviews