Home :: அரசியல் :: ஈராக் - நேற்றும் இன்றும் (அரசியல் - சமூகப் பார்வை)
ஈராக் - நேற்றும் இன்றும் (அரசியல் - சமூகப் பார்வை)

ஈராக் - நேற்றும் இன்றும் (அரசியல் - சமூகப் பார்வை)

நூலாசிரியர் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் தடம் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2016
Our price: 90.00
Market price: ₹ 150.00
40%
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக்கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு இந்தியரும், தங்கள் அமைதியான இந்திய வாழ்க்கையின் பெருமிதத்தை ஒப்பிடாமல் கடக்கவே முடியாது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 50.00
₹ 320.00
குழந்தைகளுக்கான குட்டிக் குட்டிக் கதைகள் திருமங்கையாழ்வார் சிவப்புக்கூடை திருடர்கள்
 
₹ 180.00
₹ 90.00
₹ 200.00
ஈழத்து நாட்டார் பாடல்கள் கால் நடைகளில் நோயை தடுப்போம் நட்டத்தை தவிர்ப்போம் எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்
 
₹ 60.00
₹ 70.00
₹ 50.00
ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு ரெய்கி கைரேகை சாஸ்திரமும் உங்கள் யோகமும்
: *
: *
: *
 
There have been no reviews