Home :: சிறுகதைகள் :: ஹிந்துத்துவ சிறுகதைகள்
ஹிந்துத்துவ சிறுகதைகள்




ஹிந்துத்துவ சிறுகதைகள்

Author அரவிந்தன் நீலகண்டன்
Published by Thadam Pathippagam
Book Title Hindutwa Sirukathaiga
Format PB
Year Published 2015
Author name அரவிந்தன் நீலகண்டன்
Language Tamil
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


ஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன் - தடம் பதிப்பகம்.

பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார் அவரது காலத்தில் பிரசாரக் கதைகளை சமூக மேம்பாட்டுக்கும் விடுதலை விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தினார். பிற்காலத்தில் திராவிடப் பிரசாரக் கதைகளில் அறுந்துபோன அத்தொடர்ச்சியை இக்கதைகள் தக்கவைப்பது மட்டுமில்லாமல், புதியதொரு பரிமாணத்தையும் உச்சத்தையும் தொடுகின்றன. வெற்றுப் பிரசாரக் கதைகளின் பின்புலமாக வெறுப்புணர்வை வைத்து உருவாக்கப்பட்ட திராவிடப் பிரசாரக் கதைகளில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை எனலாம்.

-

அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதி வரும் தீவிரமான எழுத்தாளர். இவரது கட்டுரைகள் தொடர்ந்து விவாதத்தை எழுப்பியவண்ணம் உள்ளவை.

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகங்கள்:

*கடவுளும் 40 ஹெர்ட்ஸும்

*ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்

*உடையும் இந்தியா

*பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

*ஆழி பெரிது

*நம்பக்கூடாத கடவுள்

*நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்

₹ 450.00
₹ 70.00
₹ 80.00
புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புகள் இவர்தாம் பெரியார் (வரலாறு) வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
 
₹ 85.00
₹ 199.00
₹ 120.00
கண்ணா உன்னை மறப்பேனா? அம்மா- தேசிய தலைவியாக பரிணாம வளர்ச்சி மழுப்பல்களை நிறுத்துங்கள்
 
₹ 60.00
₹ 140.00
₹ 60.00
தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் - III அண்ணாவின் குறும் புதினங்கள் - 3 நெல் சாகுபடி வேளாண் தொழில்நுட்பங்களும் விளக்கங்களும்
: *
: *
: *
 
There have been no reviews