Home :: சிறுகதைகள் :: இலை உதிர்வதைப் போல
இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல

நூலாசிரியர் இரா.நாறும்பூநாதன்
பதிப்பகம் நூல் வனம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
Our price: 150.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



குழந்தைகளையும், சிறுமிகளையும், பெண்களையும்,ஆச்சிகளையும் கதா உலகத்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் நுட்பம் அல்லது நுட்பமின்மையால் மொழி இரும்புக் கிராதிகளைப் போல கிறீச்சிட்டு மறிக்கிறது.
நமக்குக் காற்றைப் போல், இசையைப் போல் மொழி வேண்டும். குழந்தைகள் ஓடிவரும் தேவவனம் வேண்டும்.
அதற்கான ஒரு ஜன்னலைத் திறந்திருக்கிறது நாறும்பூநாதனின் கதைகள்.
- கிருஷி

மானுடத்தின் சாராம்சம் மனித உறவுகளே. மனித உறவுகளில் ஏற்படும் முடிவுறாத சிடுக்குகளைப் புரிந்து கொள்ளவே கலைஞன் முயற்சிக்கிறான்.
நாறும்பூநாதனின் பெரும்பாலான கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களங்களாக அமைந்திருக்கின்றன. பால்யத்தின் நினைவு சுவடுகளை பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள். அதனால் அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது...
- உதயசங்கர்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 100.00
₹ 30.00
எனக்குள் எழுந்த எண்ணச்சுடர்கள் பெண்மையின் விழிப்பு மாற்றுவோம்
 
₹ 155.00
₹ 40.00
₹ 150.00
சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும் ஐங்கார் பண்டிகை சமையல் தோழியர்
 
₹ 80.00
₹ 60.00
₹ 200.00
உடை தயாரித்தல்(Dress Making) மனதில் மறைந்திருக்கும் சக்தி கோயங்கா கடிதங்கள்
: *
: *
: *
 
There have been no reviews