Home :: வரலாறு :: தமிழ்நாட்டு வரலாறு
தமிழ்நாட்டு வரலாறு

தமிழ்நாட்டு வரலாறு

ஐ எஸ் பி என் 9789384646332
பதிப்பகம் எதிர் வெளியீடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2015
மொழி Tamil
Our price: 500.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 - 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக - பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, ல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 75.00
₹ 50.00
பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் திசைகளின் நடுவே எளிமை இனிமை நேர்மை தோழர் ஆர்.நல்லக்கண்ணு
 
₹ 45.00
₹ 100.00
₹ 50.00
இன்டர்வியூ கைடு மனம் என்னும் மந்திர சக்தி பாண்டவர் பூமி - பாகம் 3
 
₹ 300.00
₹ 150.00
₹ 150.00
துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள் திருக்குறள் அகராதி ஐந்து மொழி அகராதி
: *
: *
: *
 
There have been no reviews