Home :: மற்றவை :: பின் நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு
பின் நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு

பின் நவீனத்துவம் தொடக்க நிலையினருக்கு

நூலாசிரியர் ஜிம் பவல்
பதிப்பகம் அடையாளம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
மொழி Tamil
Our price: 160.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பின்நவீனத்துவம் என்பது அர்த்தமற்றது, அறிவுஜீவிகள் சிலரின் புத்திபூர்வ விளையாட்டுகளின் தொகுப்பு எனக் கடுகடுத்த விமர்சகர்கள் நினைக்கின்றனர். மாறாக, நமது காலத்தின் மிக அழமான, ஆன்மிக, தத்துவ நெருக்கடிகளுக்கு, அறிவொளியின் தோல்விக்கு எதிர்வினை அது.

ஜிம் பவல் மாறிவருகின்ற உலகினூடாக, மக்களுக்கு வழிதேடப் பயன்படும் ‘நிலப்படங்களின்’ தொடர்ச்சியே பின்நவீனத்துவம் என்னும் நிலைப்பாட்டைக் கொள்கின்றார். ஃபூக்கோவின் அறிவு அதிகாரம், ஜேம்சனின் பின்நவீனத்துவ வரைபடமாக்கல், பூத்ரியாரின் ஊடகங்கள், ஹார்வியின் காலம்-வெளி குறுக்கல், தெரிதாவின் தகர்ப்பமைப்பு, தெலூஸ், கத்தாரி ஆகியோரின் நிலத்தடித் தண்டுகள் ஆகிய சிந்தனைகளைப் ‘பின்நவீனத்துவம்:தொடக்கநிலையினருக்கு’ என்னும் இந்த நூல் தருகின்றது. பின்நவீனத்துவச் செயற்கைகளான மடோனா, சைபர்பங்க் பற்றியும் அறிவியல் புதினங்கள், பௌத்தச் சூழலியல், டெலிடில்டானிக்ஸ் பற்றியும் இந்நூல் விவாதிக்கின்றது.



இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 90.00
₹ 55.00
ஜப்பானின் முன்னிலை ரகசியம் கம்பாநதி காந்தியத்தை விழுங்கிய இந்துத்துவா
 
₹ 45.00
₹ 55.00
₹ 110.00
மறக்க முடியாத மனிதர்கள் நீரும் நிலமும் பாகம் - 2 தாய் மூகாம்பிகை
 
₹ 75.00
₹ 30.00
₹ 275.00
யாரோடு யாரோ இலக்கியத்துரையில் 1000 கேள்வியும் பதிலும் கலித்தொகை
: *
: *
: *
 
There have been no reviews