Home :: நாவல் :: சஞ்சாரம்
சஞ்சாரம்

சஞ்சாரம்

நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் தேசாந்திரி பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
மொழி தமிழ்
விருது சாகித்திய அகாதமி விருது
விருது பெற்ற ஆண்டு 2018
Our price: 340.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எஸ்.ரா வின் புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.நாதஸ்வரக் கலைஞர்கள் எங்கே இசையைக் கற்றுக்கொள்கிறார்கள், எங்கே நாதஸ்வரம் தயாரிக்கிறார்கள், கல் நாயனம் என்றால் என்ன, எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வாசிக்கிறார்கள், ஒவ்வொரு நாதஸ்வர வித்துவான்களின் இசைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயல்வது, நையாண்டி மேளம் வாசிப்பவர்களைச் சந்திப்பது என்று ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதைப் பற்றியே தேடிக்கொண்டே இருந்தேன். எல்லாம் சேகரித்த பின்னர் இதை நாவலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், நாவலாக எழுத நாதஸ்வர இசை பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் உண்டானது.

சஞ்சாரம் நாவலுக்கு 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 70.00
₹ 350.00
குருக்ஷேத்திரம் டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு புத்தரின் தவமும் தத்துவங்களும்
 
₹ 65.00
₹ 100.00
₹ 150.00
நில்...கவனி... கண்மணி! மஞ்சள் பறவை திருவாசகம் - திருச்சதகம்
 
₹ 60.00
₹ 42.00
₹ 100.00
ஆவியுலகத்து அதிசயங்கள் இளம்வழுதி கவிதைகள் - பாகம் 2 மனம் மயங்குதே
: *
: *
: *
 
There have been no reviews