Home :: மற்றவை :: அந்தரத்தில் பறக்கும் கொடி
அந்தரத்தில் பறக்கும் கொடி

அந்தரத்தில் பறக்கும் கொடி

நூலாசிரியர் சுந்தர ராமசாமி
ஐ எஸ் பி என் 9789384641054
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
மொழி Tamil
Our price: 225.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங்கள் லாவகமான மொழியில் உரத்து வெளிப்படும் இக்கட்டுரைகள் தமிழ் இலக்கியச் சூழலில் சு.ராவைத் தனித்து இனங்காட்டுகின்றன. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலத் தொடர்ச்சிகொண்ட அவரது கருத்துகளில் வெளிப்படும் நேர்மையும் பிடிப்பும் அவரோடு கருத்தியல் ரீதியாக உடன்பாடு கொள்ளாதவர்களால்கூட மறுதலிக்க இயலாதவை. சீரிய வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 400.00
₹ 70.00
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாகம்-1 ஆர்டீமியோ குரூஸ்சின் மரணம் நீல நதி
 
₹ 130.00
₹ 100.00
₹ 60.00
மோனேயின் மலர்கள் போர் அறிவித்தாகிவிட்டது முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள்
 
₹ 65.00
₹ 45.00
₹ 40.00
சிகரம் தொடுவோம் திருவானைக்கா திருமந்திர விளக்கம்
: *
: *
: *
 
There have been no reviews