Home :: சிறுகதைகள் :: எருது
எருது

எருது

நூலாசிரியர் கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம் எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
மொழி Tamil
விருது விகடன் விருது
Our price: 120.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமெ அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 600.00
₹ 85.00
₹ 120.00
பொன்னியின் செல்வன் சக்தி பீடங்கள் பெர்ஃப்யூம்
 
₹ 30.00
₹ 50.00
₹ 60.00
சிலப்பதிகார நூல்நயம் நான் பச்சை விளக்கு காரி பனிமனிதன்
 
₹ 100.00
₹ 55.00
₹ 350.00
இலக்கியச் சாறு சிந்தனைக் களஞ்சியம் தொல்காப்பியம் உரைக்கொத்து எழுத்து முதற்பகுதி
: *
: *
: *
 
There have been no reviews