Home :: சிறுகதைகள் :: சாதேவி
சாதேவி

சாதேவி

நூலாசிரியர் ஹரன்பிரசன்னா
பதிப்பகம் மயிலை முத்துக்கள்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 300.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



”ஒட்டுமொத்தக் குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல், ‘ஸ்வாமி காப்பாத்துங்க’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்கமுடியாது என்று சொல்லிக் குளிக்கப் போய்விட்டார்.

அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்தவீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த சாகேசி தூரத்து அத்தை. அவள்தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, ‘இது கெட்டியா இருக்கு. அவர் இல்லையே’ என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித்திருந்த நான் கதறினேன்.

எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், ‘அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்பப் படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்’ என்றார். அம்மா ஆச்சாரிடம் ‘சாதேவி ஆகணும்’ என்றார்.”


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 120.00
₹ 100.00
நான்கு கில்லாடிகள் ராக் ஃபெல்லர் நீங்களும் பிரபலம் ஆகலாம்
 
₹ 80.00
₹ 160.00
₹ 315.00
ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் அக்னி பிரவேசம் Upkars Bank Clerical Cadre Common Writtern Exam
 
₹ 75.00
₹ 80.00
₹ 250.00
குஷ்வந்த் சிங் நேசமுள்ள வான்சுடரே குடிஅரசு தொகுதி (12) - 1931 (1)
: *
: *
: *
 
There have been no reviews