Home :: கட்டுரைகள் :: இசையாய்
இசையாய்

இசையாய்

நூலாசிரியர் சந்திரிகா ராஜாராம்
பதிப்பகம் மயிலை முத்துக்கள்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பேராசிரியை சந்திரிகா ராஜாராம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்தவர்.

சிறுவயதிலிருந்தே இசையின் மீது கொண்ட தீராத ஆர்வத்தினால் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இசையில் தேர்ச்சிப் பெற்றார். பல இசைக் கச்சேரிகளும் செய்துள்ளார். சிறந்த தொகுப்பாளர், விமர்சகரான இவர் கவிதை, கட்டுரை எழுவதிலும் வல்லவர். ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்களால் எழுத்துலகத்திற்கு அறிமுகமாகி, கலைமாமணி விக்கிரமன் அவர்கள் தந்த ஊக்கத்தினால் ‘இலக்கிய பீடம்’ இதழிலும், தினமணி நாளிதழிலும், பல பத்திரிகைகயிலும் இசை குறித்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதி வருகிறார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களைப் பற்றி ‘இசைப் பயணம்’ என்ற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.

கர்நாடக இசை மேதை டாக்டர் எம்.எல்.வி. ரசிகர் மன்றச் செயலாளராக தற்போது இருந்துவருகிறார். பாரதியார், பாரதிதாசன், கோபாலகிருஷ்ண பாரதி, அருணகிரிநாதர், ஆபிரகாம் பண்டிதர், தண்டபாணி தேசிகர் போன்றோரை பற்றி இப்புத்தகம் எடுத்து கூறும்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 50.00
₹ 40.00
புத்தகம் என்றொரு போதிமரம் நீ எறும்புகளை நேசிக்கிறாயா சீவக சிந்தாமணி
 
₹ 150.00
₹ 90.00
₹ 45.00
இரட்டையர்கள் தனிப்பாடல் திரட்டு சாப விமோசனம் (பெண்ணியச் சிறுகதைகள்)
 
₹ 50.00
₹ 50.00
₹ 30.00
சக்ராப்ஜ மண்டலம் - பூஜைக்கும் தியானத்திற்கும் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லி மாலை மீனாட்சி அம்மை குறம் மூலமும் - உரையும் கீசகன் - வரலாற்று நாடகம்
: *
: *
: *
 
There have been no reviews