Home :: கவிதை :: பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள்

நூலாசிரியர் உரை கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம்
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2014
Our price: 900.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்

பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது-

சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி, நெருப்பில் இழை பிரித்து நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியிலே நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போர்த்துபவையுமான காவியப் பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம்.

பாரதியின் கவிதைகளை முதல் முறையாக விளக்க உரையுடன் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 100.00
₹ 103.00
சோழ மண்டலப் பாடல்கள் நிலவும் மலரும் பாடுது ஒலிப்புத்தகம்: அ. முத்துலிங்கம் சிறுகதைகள்
 
₹ 275.00
₹ 360.00
₹ 50.00
உணவு யுத்தம் புயலிலே ஒரு தோணி 100% ஆரோக்கியம் தரும் விட்டமின்கள், தாது சத்துக்கள்: ஓர் வழிகாட்டி
 
₹ 90.00
₹ 96.00
₹ 45.00
மாறி வரும் சமுதாயத்தில் மனிதன் லவ்பேர்ட்ஸ் கல்யாணத் தேர்
: *
: *
: *
 
There have been no reviews