Home :: சிறுகதைகள் :: உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்
உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

நூலாசிரியர் ஜி.பிரான்சிஸ் சேவியர்
பதிப்பகம் ஜெய்கோ
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 195.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கதைகளை கேட்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அந்தவகையில் 101 தலைப்புகளில் சிறிய கதைகளை நூலாசிரியர் தொகுத்து புத்தகமாக மாற்றி உள்ளார்.

இதில் ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு கேள்வியை கேட்டு, அதன் மூலம் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டும் புதுமையான முறையை கையாண்டுள்ளார். இது சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

அனைத்து வயதினரும் படிக்கும் வகையில் உள்ள இந்த கதைகளில் மெல்லிய நகைச்சுவையும் இழையோடுகிறது. இதில் வெற்றியாளர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளது இந்த நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

பரிசளிக்க ஏற்ற இந்த புத்தகம், ஆசீரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளவகையில் எழுதப்பட்டுள்ளது


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 50.00
₹ 555.00
A -Z கிச்சன் கெய்டு மரணம் மற்றும்... (கன்னடச் சிறுகதைகள்) கொம்மை
 
₹ 45.00
₹ 100.00
₹ 200.00
இனிமே நாங்கதான் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் மார்சிய லெனின் தத்துவம்
 
₹ 475.00
₹ 200.00
₹ 125.00
ராஜாஜி வாழ்க்கை வ்ரலாறு திருவருட்செய்தி - 1 இனி
: *
: *
: *
 
There have been no reviews