Home :: கட்டுரைகள் :: திரைக்கதை எழுதலாம் வாங்க
திரைக்கதை எழுதலாம் வாங்க

திரைக்கதை எழுதலாம் வாங்க

நூலாசிரியர் ர@ஜேஷ்
பதிப்பகம் சூரியன் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ராஜேஷ் என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை எழுதிய ‘கருந்தேள்’ ராஜேஷ், ஒரு திரை விமர்சகர். கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு வகையான திரைப்படங்களைப் பற்றி தன் வலைத்தளத்தில் விரிவாக எழுதிவருகிறார். இவர், தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளைச் செப்பனிட்டுக் கொடுக்கும் Screenplay consultant. திரைக்கதை பற்றிய வகுப்புகளைத் திரைப்படக் கல்லூரிகளில் எடுப்பது, தனது ப்ளேஸ்டேஷன் 3ல் இரவு பகலாக கேம்களை விளையாடித் தள்ளுவது, பல்வேறு படங்களைப் பார்ப்பது, அவற்றைப் பற்றி எழுதுவது, மொழிபெயர்ப்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை. பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஸிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எப்போதோ வந்த தமிழ்ப்படங்களில் தொடங்கி, புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களன்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. ‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 30.00
₹ 120.00
பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3 இந்த முறை நீதான் எருது
 
₹ 180.00
₹ 300.00
₹ 60.00
சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே கடைசிச் சொல் பெண்ணியப் பார்வையில் விவிலியம்
 
₹ 50.00
₹ 70.00
₹ 65.00
பீகாக் மேனியெல்லாம் சிறகுகள் போர் இன்னும் ஓயவில்லை
: *
: *
: *
 
There have been no reviews