Home :: சிறுகதைகள் :: வேடிக்கை வினோதக் கதைகள்
வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள்

நூலாசிரியர் வாண்டு மாமா
பதிப்பகம் கவிதா பப்ளிகேஷன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 350.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள்.

சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து முடிக்கும்வரை கீழே வைக்கமாட்டார்கள்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 300.00
₹ 100.00
போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள் Man Of The Millennium-Palam Kalyana Sundaram ஓயாத குரல்கள்-தலித்முரசு பேட்டிகள்-3
 
₹ 90.00
₹ 60.00
₹ 100.00
கானபாக விலங்கு தேவதை வாழும் வீடு கட்டபொம்மு கதை
 
₹ 60.00
₹ 80.00
₹ 40.00
அறிவுக்கு விருந்தளிக்கும் பலவகைக் கணக்குகள் - 1 ஈரோடு தமிழன்பன் - சில பதிவுகள் சிவப்பும் சில எண்களும்
: *
: *
: *
 
There have been no reviews