Home :: திரைப்படம் :: நாலு வரி நோட்டு (மூன்று பாகங்களும் சேர்த்து)
நாலு வரி நோட்டு (மூன்று பாகங்களும் சேர்த்து)

நாலு வரி நோட்டு (மூன்று பாகங்களும் சேர்த்து)

நூலாசிரியர் முன்னேர் பதிப்பகம்
பதிப்பகம் முன்னேற்ற பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 375.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அதென்ன நாலு வரி நோட்டு?

பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், இந்தப் பாட்டை எழுதியவர் யார்? என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது.

நாம் வலியச் சென்று சொன்னாலும், ஆமா, அதுக்கு என்ன? என்பார்கள்.மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா?அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும் அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் நாலு வரி நோட்டு. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், இதை எழுதியது யாராக இருக்கும்? என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 70.00
₹ 50.00
செல்லூலார் மொபைல் போன் சர்வீஸிங் அண்டு ரிப்பேரிங் நிகழ் உலகம் இராமாயணம்
 
₹ 100.00
₹ 52.00
₹ 150.00
முதல் சக்தி உடல்நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும் ஆன்மிக அமுதம்
 
₹ 1100.00
₹ 120.00
₹ 200.00
இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம் பத்து கட்டளைகள்
: *
: *
: *
 
There have been no reviews