Home :: வரலாறு :: சகுனி
சகுனி

சகுனி

நூலாசிரியர் விஜயராஜ்
பதிப்பகம் பூம்புகார்
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2014
Our price: 410.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சகுனி எனும் மகாவீரன், மாபெரும் நம்பிக்கையாளன். தனது தங்கை கான்தாரியின் கணவர் திருதராட்டினன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் நிலையில் அவருக்குப் பின் தனது சகோதரியின் மகன் துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்று கருதி அதற்காக சகுனி படும் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், அதனால் ஏற்படும் பெரிய இழப்புகளையும் தாங்கி முடிவில் அவன் மாண்டு போவதை சித்தரிக்கிறார் நூலாசிரியர் எஸ். விஜயராஜ்.

மகாபாரத கதையில் சகுனி சூதாட்டத்தில் வல்லவன். சூழ்ச்சியில் நிகரற்றவன். சகல கலைகளையும் கற்றறிந்தவன், அனைத்து போர் தந்திரங்களையும் தெரிந்தவன். சொக்கட்டான் காய்களை நகர்த்துவதுபோல் கதை மாந்தர்களை நகர்த்தும் வல்லமை பெற்றவன்.

இவ்வாறு சகுனியைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், சகுனி போற்றுவதற்குரியவன் என்று சராசரி மனிதனுக்கும் நியாயமாகத் தோன்றுபடி ஆணித்தரமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 100.00
₹ 45.00
உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் சூப்பர் க்விஸ் (வினாடி வினா) கவிதை உலா
 
₹ 280.00
₹ 225.00
₹ 100.00
புலியின் நிழலில் கிறித்தவக் காப்பியங்கள் போர்க் கலை
 
₹ 75.00
₹ 325.00
₹ 120.00
நல்லவங்க அரசியலுக்கு வாங்க! ஸ்ரீ ராமானுஜ விஜயம் தமிழருவி
: *
: *
: *
 
There have been no reviews