Home :: சிறுகதைகள் :: பவளம் தந்த பரிசு
பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு

நூலாசிரியர் ரேவதி
பதிப்பகம் பழனியப்பா பிரதர்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை.

பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை வெட்டக்கூடாது. நாட்டின் சட்ட திட்டங்களை மீறக்கூடாது உள்ளிட்ட பல அறிவுரைகளை சிறுவர்களுக்கும் உணர்த்துபவை. சிறுவர்கள் மட்டுமன்று, சிறுவர்களுக்கு கதைகூற விரும்பும் பெரியவர்களும் படிக்க வேண்டிய கதைகள் இவை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 120.00
₹ 70.00
சேகுவேராவின் கடிதங்கள் பண்டைத்தமிழர் ஆவிகளுடன் நாங்கள்
 
₹ 50.00
₹ 60.00
₹ 85.00
கீழடி - மதுரை தமிழ்ச் சினிமாவில் தமிழ் தேவை தலைவர்கள்
 
₹ 90.00
₹ 60.00
₹ 73.00
கேட்டதும் கிடைத்தது தர்மத்தின் மதிப்புதான் என்ன? நிலாக் காலம்
: *
: *
: *
 
There have been no reviews