Home :: திரைப்படம் :: அஞ்சாத சிங்கம் சூர்யா
அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா

நூலாசிரியர் விகடன் பிரசுரம்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் என்ற நிலையில் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன்பு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞன், இன்றைய தினம் தமிழ்த் திரையுலகின் மின்னும் நட்சத்திரம். சூர்யா நடித்தால் சூப்பர் டூப்பர் என்ற நிலையில் வெற்றி நாயகனாக அவர் வலம் வருவதற்கு பின்னால் உள்ள அவரது உழைப்பு எத்தகையது? திரையுலகில் அவர் அடைந்த அனுபவம் என்ன? ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வழக்காறு. சூர்யா வாழ்வில் அது இரண்டு மடங்கு நிஜம்.

லட்சுமி சிவகுமார் என்ற அற்புதத் தாயும், ஆரோக்கியமான ஆலோசனைகள் சொல்லும் காதல் மனைவி ஜோதிகாவும் சூர்யாவின் ஆற்றலைப் பெருக்கியது எப்படி?


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 50.00
₹ 105.00
வெற்றியின் ரகசியங்கள் பழங்களின் மருத்துவப் பயன்கள் பெளத்தமும் தமிழும்
 
₹ 40.00
₹ 35.00
₹ 65.00
அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் காற்று சிறுவர் இராமயணம்
 
₹ 180.00
₹ 400.00
₹ 70.00
இதற்குப் பெயர்தான் காதலா பாவார்த்த ரத்னாகரம் அன்புக்கு பஞ்சமில்லை
: *
: *
: *
 
There have been no reviews