Home :: கவிதை :: சொல் எனும் தானியம்
சொல் எனும் தானியம்

சொல் எனும் தானியம்

நூலாசிரியர் சக்தி ஜோதி
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எத்தனை இடர்பாடுகள் ஏற்படினும் தானே சமன் செய்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையின் அம்சம்தான் பெண் என்பதை அடையாளப்படுத்துபவை சக்தி ஜோதியின் கவிதைகள். அரசியலாக்கப்பட்டிருக்கும் பெண்ணுடலையும் மனத்தையும் கட்டுடைக்கும் இவரது மொழி இன்றைய பெண் கவிஞர்களிடமிருந்து தனித்தியங்குவது.

ஆண் பெண் இடையிலான மௌனவெளிக்குள் துளிர்த்திருக்கின்ற நுட்பமான நீர்மைப் பொழுதுகளையும் இடைவெளிகளையும் அன்பின் வழி கடந்து செல்கிற வாழ்பனுபவமிக்க பெண்ணின் குரலாக அவை ஒலிக்கின்றன. வாசகனை எந்தவித படிம, அரூபச் சிக்கல்களுக்கும் உள்ளாக்காமல் தன்னோடு அழைத்துச் செல்லும் கவிஞர் சக்தி ஜோதியின் ஆறாவது கவிதைத் தொகுதி இது

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 65.00
₹ 150.00
ம. சிங்காரவேலுவின் வாழ்வும் பணியும் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் புதுப்பார்வையில் புறநானூறு
 
₹ 250.00
₹ 350.00
₹ 250.00
இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் சமுதாய வரலாற்றுச் சுருக்கம் இராசேந்திர சோழன் கதைகள்
 
₹ 70.00
₹ 100.00
₹ 100.00
ஏறக்குறைய சொர்க்கம் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா தலித் அரசியல்: விடுதலையின் திசைகள்
: *
: *
: *
 
There have been no reviews