Home :: கட்டுரைகள் :: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

நூலாசிரியர் எஸ்.வி.ராஜாதுரை
பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 550.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மனித விடுதலைக்கான வழி சொல்லும் அறிக்கை

மனித விடுதலைக்குத் தேவை வெறும் அரசியல் மாற்றமல்ல. ஒட்டு மொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848ம் ஆண்டிலேயே உலகுக்கு அறிவித்த அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

இந்த அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கம் தமிழில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈ.வே.ரா.வின் சுயமரியாதை இயக்க வார இதழான குடி அரசில் ஐந்து வாரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது.

அறிக்கையின் முழுமையான முதல் தமிழாக்கத்தை எம்.இஸ்மத் பாஷா மேற்கொண்டிருந்தார். இதை ஜனசக்தி பத்திரிகை 1948ல் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வேறு சில மொழிபெயர்ப்புகளும் தமிழில் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை, ஏறக்குறைய 25 ஆண்டுகள் மனித உரிமை இயக்கத்தில் களப்பணியாற்றிய எஸ்.வி. ராஜதுரை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூலை வாசிக்க முற்படும் தோழருக்குத் தோதாக அறிமுக உரையையும், விளக்கக் குறிப்புகளையும், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் பின்னணி, மொழிபெயர்ப்பு விவரங்கள் போன்றவற்றையும் விரிவாக எஸ்.வி. ராஜதுரை எழுதியுள்ளார். வெறுமனே இந்த அறிக்கையைப் படித்தால் மட்டுமே உலகம் மாறிவிடாது. ஆனால் இதை வாசிக்கும்போது உலகத்தை மாற்றிவிட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுவது திண்ணம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 110.00
₹ 96.00
அருந்தமிழ் விளக்கம் பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 3 தமிழக கிராமப்புற உள்ளாட்சி: கடமைகளும் ஆதிகாரங்களும் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்குமான ப
 
₹ 140.00
₹ 60.00
₹ 120.00
டிஜிட்டல் போதை பாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும் அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்
 
₹ 200.00
₹ 50.00
₹ 45.00
குடிஅரசு தொகுதி (37) - 1947 (1) அதிசய தகவல்கள் இயற்கை மருத்துவம்
: *
: *
: *
 
There have been no reviews