Home :: சிறுகதைகள் :: 1001 இரவுகள்
1001 இரவுகள்

1001 இரவுகள்

நூலாசிரியர் ப்ரியா பாலு
பதிப்பகம் கண்ணப்பன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 350.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள்.

ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் மீதான வெறுப்பை கைவிடுகிறார்.

அழகி ஷாரஜாத்தை தன்னுடைய ராணியாக்கிக்கொள்கிறார். மன்னருக்கு ஷாரஜாத் சொன்ன கதைகள், 1001 இரவு கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. உலகின் பெரும்பாலான மொழிகளில் இக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ப்ரியா பாலு தமிழாக்கம் செய்துள்ள 1001 இரவுகள் கதைகள், விறுவிறுப்பாக உள்ளன. தமிழில் ஏற்கனவே 1001 இரவு கதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. எனினும் இப்போது வெளிவந்துள்ள இந்த நூல் பாராட்டத்தக்க விதத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 50.00
₹ 85.00
திரிந்தலையும் திணைகள் சமகாலப் படைப்புகளில் சாதி நெருப்பில் வாடாத கருப்பு மலர் நெல்சன் மண்டேலா வரலாறு
 
₹ 32.00
₹ 110.00
₹ 45.00
எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளும் - சாதனங்களும் மாமுனிவர் கபிலரின் மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் உதிரி வருடங்களாக பார்க்க விரும்புபவர்களுக்காக (1986 முத
 
₹ 85.00
₹ 100.00
₹ 115.00
All in All ஆயுள் காப்பீடு ஜெயிப்பது நிஜம் குடும்பக் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews