Home :: நாவல் :: கெடை காடு
கெடை காடு

கெடை காடு

நூலாசிரியர் ஏக்நாத்
பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 250.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள்.

காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் மண்மணம் மாறாமல் தந்துவிட்டார்.

கிணற்றுக் குளியல் முதல் பஞ்சாயத்துவரை ஒரு மலையடிவாரக் கிராமத்தின் அனுபவத்தை கிடைக்காடு விழ சொல்லியிருப்பது தமிழ் நாவலுக்கு புதிது. அடுத்த தலைமுறைக்கு கிராமத்தை எடுத்துச் செல்லும் முயற்சி சிறப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 195.00
₹ 90.00
₹ 35.00
ஜெயலலிதா: மனமும் மாயையும் சிங்கார சூர்யோதயம் மல்லனும் மஹாதேவனும்
 
₹ 80.00
₹ 95.00
₹ 150.00
வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள் மோட்டார் கார் ரிப்பேரிங் தமிழ் இலக்கிய மரபும் புதுமையும்
 
₹ 300.00
₹ 80.00
₹ 140.00
சித்தர்கள் ஒரு கண்ணோட்டம் யோக ஞான சாஸ்திரத் திரட்டு 4 பாகம் ரயிலேறிய கிராமம்
: *
: *
: *
 
There have been no reviews